குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௯
Qur'an Surah An-Naba Verse 9
ஸூரத்துந் நபா [௭௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًاۙ (النبإ : ٧٨)
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We made
- இன்னும் ஆக்கினோம்
- nawmakum
- نَوْمَكُمْ
- your sleep
- உங்கள் நித்திரையை
- subātan
- سُبَاتًا
- (for) rest
- ஓய்வாக
Transliteration:
Waja'alnan naumakum subata(QS. an-Nabaʾ:9)
English Sahih International:
And made your sleep [a means for] rest (QS. An-Naba, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௯)
Jan Trust Foundation
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.