குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௮
Qur'an Surah An-Naba Verse 8
ஸூரத்துந் நபா [௭௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًاۙ (النبإ : ٧٨)
- wakhalaqnākum
- وَخَلَقْنَٰكُمْ
- And We created you
- இன்னும் உங்களைப் படைத்தோம்
- azwājan
- أَزْوَٰجًا
- (in) pairs
- ஜோடிகளாக
Transliteration:
Wa khalaq naakum azwaaja(QS. an-Nabaʾ:8)
English Sahih International:
And We created you in pairs. (QS. An-Naba, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கின்றோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௮)
Jan Trust Foundation
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.