குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௭
Qur'an Surah An-Naba Verse 7
ஸூரத்துந் நபா [௭௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالْجِبَالَ اَوْتَادًاۖ (النبإ : ٧٨)
- wal-jibāla
- وَٱلْجِبَالَ
- And the mountains
- இன்னும் மலைகளை
- awtādan
- أَوْتَادًا
- (as) pegs
- முளைக்கோல்களாக
Transliteration:
Wal jibaala au taada(QS. an-Nabaʾ:7)
English Sahih International:
And the mountains as stakes? (QS. An-Naba, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(அதில்) மலைகளை முளைகளாக (நாட்டவில்லையா?) (ஸூரத்துந் நபா, வசனம் ௭)
Jan Trust Foundation
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மலைகளை முளைக்கோல்களாக (நாம் ஆக்கவில்லையா?)