குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௬
Qur'an Surah An-Naba Verse 6
ஸூரத்துந் நபா [௭௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًاۙ (النبإ : ٧٨)
- alam najʿali
- أَلَمْ نَجْعَلِ
- Have not We made
- நாம் ஆக்கவில்லையா
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- mihādan
- مِهَٰدًا
- a resting place?
- விரிப்பாக
Transliteration:
Alam naj'alil arda mihaa da(QS. an-Nabaʾ:6)
English Sahih International:
Have We not made the earth a resting place? (QS. An-Naba, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்கவில்லையா? (ஸூரத்துந் நபா, வசனம் ௬)
Jan Trust Foundation
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?