Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௫

Qur'an Surah An-Naba Verse 5

ஸூரத்துந் நபா [௭௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ (النبإ : ٧٨)

thumma
ثُمَّ
Then
பிறகு
kallā
كَلَّا
Nay!
அவ்வாறல்ல
sayaʿlamūna
سَيَعْلَمُونَ
soon they will know
(விரைவில்) அறிவார்கள்

Transliteration:

Thumma kallaa sa y'alamoon (QS. an-Nabaʾ:5)

English Sahih International:

Then, no! They are going to know. (QS. An-Naba, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்துகொள்வார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௫)

Jan Trust Foundation

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை விரைவில்) அறிவார்கள்.