குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௪
Qur'an Surah An-Naba Verse 4
ஸூரத்துந் நபா [௭௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا سَيَعْلَمُوْنَۙ (النبإ : ٧٨)
- kallā
- كَلَّا
- Nay!
- அவ்வாறல்ல
- sayaʿlamūna
- سَيَعْلَمُونَ
- Soon they will know
- (விரைவில்) அறிவார்கள்
Transliteration:
Kallaa sa y'alamoon(QS. an-Nabaʾ:4)
English Sahih International:
No! They are going to know. (QS. An-Naba, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௪)
Jan Trust Foundation
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல (அவர்கள் அதை விரைவில்) அறிவார்கள்.