குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௮
Qur'an Surah An-Naba Verse 38
ஸூரத்துந் நபா [௭௮]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰۤىِٕكَةُ صَفًّاۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا (النبإ : ٧٨)
- yawma
- يَوْمَ
- (The) Day
- நாளில்
- yaqūmu
- يَقُومُ
- will stand
- நிற்கின்ற
- l-rūḥu
- ٱلرُّوحُ
- the Spirit
- ஜிப்ரீல்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- and the Angels
- இன்னும் வானவர்கள்
- ṣaffan
- صَفًّاۖ
- (in) rows
- வரிசையாக
- lā yatakallamūna
- لَّا يَتَكَلَّمُونَ
- not they will speak
- பேசமாட்டார்கள்
- illā man
- إِلَّا مَنْ
- except (one) who -
- தவிர/எவர்
- adhina
- أَذِنَ
- permits
- அனுமதித்தான்
- lahu
- لَهُ
- [for] him
- அவருக்கு
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- the Most Gracious
- பேரருளாளன்
- waqāla
- وَقَالَ
- and he (will) say
- இன்னும் கூறுவார்
- ṣawāban
- صَوَابًا
- (what is) correct
- சரியானதையே
Transliteration:
Yauma yaqoo mur roohu wal malaa-ikatu saf-fal laa yata kalla moona illa man azina lahur rahmaanu wa qaala sawaaba(QS. an-Nabaʾ:38)
English Sahih International:
The Day that the Spirit [i.e., Gabriel] and the angels will stand in rows, they will not speak except for one whom the Most Merciful permits, and he will say what is correct. (QS. An-Naba, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
ஜிப்ரயீலும், மலக்குகளும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து "சரி! பேசும்" எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார். (ஸூரத்துந் நபா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கின்ற நாளில் பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர (மற்றவர்கள்) பேசமாட்டார்கள். (அனுமதிக்கப்பட்டவர்) சரியானதையே கூறுவார்.