Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௭

Qur'an Surah An-Naba Verse 37

ஸூரத்துந் நபா [௭௮]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًاۚ (النبإ : ٧٨)

rabbi
رَّبِّ
Lord
அதிபதியாகிய
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமி
wamā baynahumā
وَمَا بَيْنَهُمَا
and whatever (is) between both of them
இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِۖ
the Most Gracious
பேரருளாளனாகிய
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
not they have power
சக்தி பெறமாட்டார்கள்/ உரிமை பெறமாட்டார்கள்
min'hu
مِنْهُ
from Him
அவனிடம்
khiṭāban
خِطَابًا
(to) address
பேசுவதற்கு

Transliteration:

Rabbis samaa waati wal ardi wa maa baina humar rahmaani laa yam likoona minhu khi taaba (QS. an-Nabaʾ:37)

English Sahih International:

[From] the Lord of the heavens and the earth and whatever is between them, the Most Merciful. They possess not from Him [authority for] speech. (QS. An-Naba, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அவனே வானங்கள், பூமி, இவைகளுக்கு மத்தியிலுள்ளஅனைத்தின் சொந்தக்காரன்; அளவற்ற அருளாளன். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்திபெற மாட்டார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) வானங்கள், இன்னும் பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் (அனுமதியின்றி) பேசுவதற்கு (அந்நாளில் மக்கள்) உரிமை பெறமாட்டார்கள்.