குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௬
Qur'an Surah An-Naba Verse 36
ஸூரத்துந் நபா [௭௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
جَزَاۤءً مِّنْ رَّبِّكَ عَطَاۤءً حِسَابًاۙ (النبإ : ٧٨)
- jazāan
- جَزَآءً
- (As) a reward
- கூலியாக
- min rabbika
- مِّن رَّبِّكَ
- from your Lord
- உமது இறைவனிடமிருந்து
- ʿaṭāan
- عَطَآءً
- a gift
- கொடையாக
- ḥisāban
- حِسَابًا
- (according to) account
- கணக்கிடப்பட்ட
Transliteration:
Jazaa-am mir-rabbika ataa-an hisaaba(QS. an-Nabaʾ:36)
English Sahih International:
[As] reward from your Lord, [a generous] gift [made due by] account, (QS. An-Naba, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
(இவைகளெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உங்களது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும். (ஸூரத்துந் நபா, வசனம் ௩௬)
Jan Trust Foundation
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) கொடையாக (இவற்றை அவர்கள் வழங்கப்படுவார்கள்).