Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௫

Qur'an Surah An-Naba Verse 35

ஸூரத்துந் நபா [௭௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا كِذَّابًا (النبإ : ٧٨)

lā yasmaʿūna
لَّا يَسْمَعُونَ
Not they will hear
செவியுறமாட்டார்கள்
fīhā
فِيهَا
therein
அதில்
laghwan
لَغْوًا
any vain talk
வீண் பேச்சை
walā kidhāban
وَلَا كِذَّٰبًا
and not any falsehood
இன்னும் பொய்ப்பிப்பதை

Transliteration:

Laa yasma'oona fiha lagh waw walaa kizzaba (QS. an-Nabaʾ:35)

English Sahih International:

No ill speech will they hear therein or any falsehood - (QS. An-Naba, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் வீண் பேச்சை(யும்), (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதை(யும்) செவியுற மாட்டார்கள்.