குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௪
Qur'an Surah An-Naba Verse 34
ஸூரத்துந் நபா [௭௮]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّكَأْسًا دِهَاقًاۗ (النبإ : ٧٨)
- wakasan
- وَكَأْسًا
- And a cup
- இன்னும் கிண்ணம்
- dihāqan
- دِهَاقًا
- full
- நிரம்பிய
Transliteration:
Wa ka'san di haaqa(QS. an-Nabaʾ:34)
English Sahih International:
And a full cup. (QS. An-Naba, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்). (ஸூரத்துந் நபா, வசனம் ௩௪)
Jan Trust Foundation
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (மது) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு.