குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௩
Qur'an Surah An-Naba Verse 33
ஸூரத்துந் நபா [௭௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّكَوَاعِبَ اَتْرَابًاۙ (النبإ : ٧٨)
- wakawāʿiba
- وَكَوَاعِبَ
- And splendid companions
- இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள்
- atrāban
- أَتْرَابًا
- well-matched
- சம வயதுடைய(வர்கள்)
Transliteration:
Wa kaawa 'iba at raaba(QS. an-Nabaʾ:33)
English Sahih International:
And full-breasted [companions] of equal age. (QS. An-Naba, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும், (ஸூரத்துந் நபா, வசனம் ௩௩)
Jan Trust Foundation
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் சம வயதுடைய, மார்பு நிமிர்ந்த கன்னிகளும் உண்டு.