குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௨
Qur'an Surah An-Naba Verse 32
ஸூரத்துந் நபா [௭௮]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَدَاۤىِٕقَ وَاَعْنَابًاۙ (النبإ : ٧٨)
- ḥadāiqa
- حَدَآئِقَ
- Gardens
- தோட்டங்கள்
- wa-aʿnāban
- وَأَعْنَٰبًا
- and grapevines
- இன்னும் திராட்சைகள்
Transliteration:
Hadaa-iqa wa a'anaa ba(QS. an-Nabaʾ:32)
English Sahih International:
Gardens and grapevines. (QS. An-Naba, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு. (ஸூரத்துந் நபா, வசனம் ௩௨)
Jan Trust Foundation
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு.