Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௧

Qur'an Surah An-Naba Verse 31

ஸூரத்துந் நபா [௭௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًاۙ (النبإ : ٧٨)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
for the righteous
அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
mafāzan
مَفَازًا
(is) success
வெற்றி

Transliteration:

Inna lil mutta qeena mafaaza (QS. an-Nabaʾ:31)

English Sahih International:

Indeed, for the righteous is attainment - (QS. An-Naba, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

ஆயினும், இறை அச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சுவர்க்கம் என்னும்) இடம் உண்டு. (ஸூரத்துந் நபா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி(யும்) உண்டு.