Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩௦

Qur'an Surah An-Naba Verse 30

ஸூரத்துந் நபா [௭௮]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا ࣖ (النبإ : ٧٨)

fadhūqū
فَذُوقُوا۟
So taste
ஆகவே சுவையுங்கள்
falan
فَلَن
and never
அதிகப்படுத்தவே மாட்டோம்
nazīdakum
نَّزِيدَكُمْ
We will increase you
அதிகப்படுத்தவே மாட்டோம் உங்களுக்கு
illā
إِلَّا
except
தவிர
ʿadhāban
عَذَابًا
(in) punishment
வேதனையை

Transliteration:

Fa zooqoo falan-nazee dakum ill-laa azaaba (QS. an-Nabaʾ:30)

English Sahih International:

"So taste [the penalty], and never will We increase you except in torment." (QS. An-Naba, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்தமாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்). (ஸூரத்துந் நபா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (வேதனையை) சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம்.