குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௩
Qur'an Surah An-Naba Verse 3
ஸூரத்துந் நபா [௭௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الَّذِيْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَۗ (النبإ : ٧٨)
- alladhī hum
- ٱلَّذِى هُمْ
- (About) which they
- எது/அவர்கள்
- fīhi
- فِيهِ
- (are) concerning it
- அதில்
- mukh'talifūna
- مُخْتَلِفُونَ
- (in) disagreement
- முரண்பட்டவர்கள்
Transliteration:
Allazi hum feehi mukh talifoon(QS. an-Nabaʾ:3)
English Sahih International:
That over which they are in disagreement. (QS. An-Naba, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர். (ஸூரத்துந் நபா, வசனம் ௩)
Jan Trust Foundation
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்கள் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள்.