குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௯
Qur'an Surah An-Naba Verse 29
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكُلَّ شَيْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًاۙ (النبإ : ٧٨)
- wakulla shayin
- وَكُلَّ شَىْءٍ
- And every thing
- இன்னும் எல்லாவற்றையும்
- aḥṣaynāhu
- أَحْصَيْنَٰهُ
- We have enumerated it
- அவற்றைப் பதிவு செய்தோம்
- kitāban
- كِتَٰبًا
- (in) a Book
- எழுதி
Transliteration:
Wa kulla shai-in ahsai naahu kitaa ba(QS. an-Nabaʾ:29)
English Sahih International:
But all things We have enumerated in writing. (QS. An-Naba, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௯)
Jan Trust Foundation
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் (அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்.