குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௮
Qur'an Surah An-Naba Verse 28
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًاۗ (النبإ : ٧٨)
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- And denied
- இன்னும் பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Signs
- நம் வசனங்களை
- kidhāban
- كِذَّابًا
- (with) denial
- அதிகமாகப் பொய்ப்பித்தல்
Transliteration:
Wa kazzabu bi aayaa tina kizzaba(QS. an-Nabaʾ:28)
English Sahih International:
And denied Our verses with [emphatic] denial. (QS. An-Naba, Ayah ௨௮)
Abdul Hameed Baqavi:
அவர்கள் நம்முடைய வசனங்களை மிக்க அலட்சியமாகப் பொய் ஆக்கினார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௮)
Jan Trust Foundation
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் நம் வசனங்களை அதிகமாகப் பொய்ப்பித்தார்கள்.