Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௭

Qur'an Surah An-Naba Verse 27

ஸூரத்துந் நபா [௭௮]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًاۙ (النبإ : ٧٨)

innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
were
இருந்தார்கள்
lā yarjūna
لَا يَرْجُونَ
not expecting
ஆதரவு வைக்காதவர்களாக
ḥisāban
حِسَابًا
an account
விசாரிக்கப்படுவதை

Transliteration:

Innahum kaanu laa yarjoona hisaaba (QS. an-Nabaʾ:27)

English Sahih International:

Indeed, they were not expecting an account (QS. An-Naba, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை. (ஸூரத்துந் நபா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்கள் (மறுமையில் செயல்கள்) விசாரிக்கப்படுவதை ஆதரவு வைக்காதவர்களாக இருந்தார்கள்.