குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௬
Qur'an Surah An-Naba Verse 26
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
جَزَاۤءً وِّفَاقًاۗ (النبإ : ٧٨)
- jazāan
- جَزَآءً
- A recompense
- கூலியாக
- wifāqan
- وِفَاقًا
- appropriate
- தகுந்த
Transliteration:
Jazaa-aw wi faaqa(QS. an-Nabaʾ:26)
English Sahih International:
An appropriate recompense. (QS. An-Naba, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௬)
Jan Trust Foundation
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்).