குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௫
Qur'an Surah An-Naba Verse 25
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًاۙ (النبإ : ٧٨)
- illā ḥamīman
- إِلَّا حَمِيمًا
- Except scalding water
- தவிர/கொதி நீரை
- waghassāqan
- وَغَسَّاقًا
- and purulence
- இன்னும் சீழ் சலத்தை
Transliteration:
Illa hamee maw-wa ghas saaqa(QS. an-Nabaʾ:25)
English Sahih International:
Except scalding water and [foul] purulence - (QS. An-Naba, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௫)
Jan Trust Foundation
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கொதி நீரை(யும்), சீழ் சலத்தை(யும்) தவிர.