குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௪
Qur'an Surah An-Naba Verse 24
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًاۙ (النبإ : ٧٨)
- lā yadhūqūna
- لَّا يَذُوقُونَ
- Not they will taste
- சுவைக்க மாட்டார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- bardan
- بَرْدًا
- coolness
- குளிர்ச்சியை
- walā
- وَلَا
- and not
- இன்னும் இல்லை
- sharāban
- شَرَابًا
- any drink
- ஒரு பானத்தை
Transliteration:
Laa ya zooqoona feeha bar daw walaa sharaaba(QS. an-Nabaʾ:24)
English Sahih International:
They will not taste therein [any] coolness or drink. (QS. An-Naba, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௪)
Jan Trust Foundation
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒரு குளிர்ச்சியை(யும்) (நல்ல) ஒரு பானத்தை(யும்), அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள்,