Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௩

Qur'an Surah An-Naba Verse 23

ஸூரத்துந் நபா [௭௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لّٰبِثِيْنَ فِيْهَآ اَحْقَابًاۚ (النبإ : ٧٨)

lābithīna
لَّٰبِثِينَ
(They will) be remaining
தங்கக்கூடியவர்களாக
fīhā
فِيهَآ
therein
அதில்
aḥqāban
أَحْقَابًا
(for) ages
நீண்ட காலங்கள்

Transliteration:

Laa bitheena feehaa ahqaaba (QS. an-Nabaʾ:23)

English Sahih International:

In which they will remain for ages [unending]. (QS. An-Naba, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௩)

Jan Trust Foundation

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக்கூடியவர்களாக (இருப்பார்கள்).