குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௨
Qur'an Surah An-Naba Verse 22
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّلطّٰغِيْنَ مَاٰبًاۙ (النبإ : ٧٨)
- lilṭṭāghīna
- لِّلطَّٰغِينَ
- For the transgressors
- வரம்பு மீறியவர்களை
- maāban
- مَـَٔابًا
- a place of return
- தங்குமிடமாக
Transliteration:
Lit taa gheena ma aaba(QS. an-Nabaʾ:22)
English Sahih International:
For the transgressors, a place of return, (QS. An-Naba, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே. (ஸூரத்துந் நபா, வசனம் ௨௨)
Jan Trust Foundation
வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வரம்பு மீறியவர்களை (எதிர்பார்க்கக்கூடியதாகவும் அவர்களின்), தங்குமிடமாக(வும் நரகம்) இருக்கிறது.