Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௧

Qur'an Surah An-Naba Verse 21

ஸூரத்துந் நபா [௭௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاۙ (النبإ : ٧٨)

inna jahannama
إِنَّ جَهَنَّمَ
Indeed Hell
நிச்சயமாக நரகம்
kānat
كَانَتْ
is
இருக்கிறது
mir'ṣādan
مِرْصَادًا
lying in wait
எதிர் பார்க்கக்கூடியதாக

Transliteration:

Inna jahan nama kaanat mirsaada (QS. an-Nabaʾ:21)

English Sahih International:

Indeed, Hell has been lying in wait (QS. An-Naba, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது. (ஸூரத்துந் நபா, வசனம் ௨௧)

Jan Trust Foundation

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது,