குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨௦
Qur'an Surah An-Naba Verse 20
ஸூரத்துந் நபா [௭௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًاۗ (النبإ : ٧٨)
- wasuyyirati
- وَسُيِّرَتِ
- And are moved
- இன்னும் அகற்றப்பட்டுவிடும்
- l-jibālu
- ٱلْجِبَالُ
- the mountains
- மலைகள்
- fakānat
- فَكَانَتْ
- and become
- அது மாறிவிடும்
- sarāban
- سَرَابًا
- a mirage
- கானல் நீராக
Transliteration:
Wa suyyi raatil jibaalu fa kaanat saraaba(QS. an-Nabaʾ:20)
English Sahih International:
And the mountains are removed and will be [but] a mirage. (QS. An-Naba, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
மலைகள் (தம் இடம் விட்டுப்) பெயர்க்கப்பட்டு தூள் தூளாகி (பறந்து) விடும். (ஸூரத்துந் நபா, வசனம் ௨௦)
Jan Trust Foundation
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் மலைகள் அகற்றப்பட்டு (பார்ப்போருக்கு) அது கானல் நீராக மாறிவிடும்.