Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௨

Qur'an Surah An-Naba Verse 2

ஸூரத்துந் நபா [௭௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ (النبإ : ٧٨)

ʿani l-naba-i
عَنِ ٱلنَّبَإِ
About the News
செய்தியைப் பற்றி
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Great
மகத்தான(து)

Transliteration:

'Anin-nabaa-il 'azeem (QS. an-Nabaʾ:2)

English Sahih International:

About the great news - (QS. An-Naba, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவ)ô! (ஸூரத்துந் நபா, வசனம் ௨)

Jan Trust Foundation

மகத்தான அச்செய்தியைப் பற்றி,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மகத்தான செய்தியைப் பற்றி(யா?)!