Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௯

Qur'an Surah An-Naba Verse 19

ஸூரத்துந் நபா [௭௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّفُتِحَتِ السَّمَاۤءُ فَكَانَتْ اَبْوَابًاۙ (النبإ : ٧٨)

wafutiḥati
وَفُتِحَتِ
And is opened
இன்னும் திறக்கப்படும்
l-samāu
ٱلسَّمَآءُ
the heaven
வானம்
fakānat
فَكَانَتْ
and becomes
அது மாறிவிடும்
abwāban
أَبْوَٰبًا
gateways
வழிகளாக

Transliteration:

Wa futiha tis samaa-u fakaanat abwaaba (QS. an-Nabaʾ:19)

English Sahih International:

And the heaven is opened and will become gateways. (QS. An-Naba, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் வானம் திறக்கப்படும். அது, (பல) வழிகளாக மாறிவிடும்.