Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௮

Qur'an Surah An-Naba Verse 18

ஸூரத்துந் நபா [௭௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَأْتُوْنَ اَفْوَاجًاۙ (النبإ : ٧٨)

yawma yunfakhu
يَوْمَ يُنفَخُ
(The) Day is blown
ஊதப் படுகின்ற நாளில்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
in the trumpet
‘சூர்’ல்
fatatūna
فَتَأْتُونَ
and you will come forth
ஆகவே வருவீர்கள்
afwājan
أَفْوَاجًا
(in) crowds
கூட்டங்களாக

Transliteration:

Yauma yun fakhu fis-soori fataa toona afwaaja (QS. an-Nabaʾ:18)

English Sahih International:

The Day the Horn is blown and you will come forth in multitudes (QS. An-Naba, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௮)

Jan Trust Foundation

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, ‘சூர்’ ல் ஊதப்படுகின்ற நாளில், (அன்று நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்.