குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௭
Qur'an Surah An-Naba Verse 17
ஸூரத்துந் நபா [௭௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًاۙ (النبإ : ٧٨)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- yawma l-faṣli
- يَوْمَ ٱلْفَصْلِ
- (the) Day (of) the Judgment
- தீர்ப்பு நாள்
- kāna
- كَانَ
- is
- இருக்கிறது
- mīqātan
- مِيقَٰتًا
- an appointed time
- (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
Transliteration:
Inna yaumal-fasli kana miqaata(QS. an-Nabaʾ:17)
English Sahih International:
Indeed, the Day of Judgement is an appointed time - (QS. An-Naba, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக தீர்ப்பு நாள் (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது.