குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௬
Qur'an Surah An-Naba Verse 16
ஸூரத்துந் நபா [௭௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّجَنّٰتٍ اَلْفَافًاۗ (النبإ : ٧٨)
- wajannātin
- وَجَنَّٰتٍ
- And gardens
- இன்னும் தோட்டங்களை
- alfāfan
- أَلْفَافًا
- (of) thick foliage
- அடர்த்தியான
Transliteration:
Wa jan naatin alfafa(QS. an-Nabaʾ:16)
English Sahih International:
And gardens of entwined growth. (QS. An-Naba, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கின்றோம்). (ஸூரத்துந் நபா, வசனம் ௧௬)
Jan Trust Foundation
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அடர்த்தியான தோட்டங்களை (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்).