குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௫
Qur'an Surah An-Naba Verse 15
ஸூரத்துந் நபா [௭௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًاۙ (النبإ : ٧٨)
- linukh'rija
- لِّنُخْرِجَ
- That We may bring forth
- நாம் உற்பத்தி செய்வதற்காக
- bihi
- بِهِۦ
- thereby
- அதன் மூலம்
- ḥabban
- حَبًّا
- grain
- தானியத்தை
- wanabātan
- وَنَبَاتًا
- and vegetation
- இன்னும் தாவரத்தை
Transliteration:
Linukh rija bihee habbaw wana baata(QS. an-Nabaʾ:15)
English Sahih International:
That We may bring forth thereby grain and vegetation. (QS. An-Naba, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அதனைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கின்றோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௫)
Jan Trust Foundation
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் தோட்டங்களையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்).