Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௪

Qur'an Surah An-Naba Verse 14

ஸூரத்துந் நபா [௭௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَاۤءً ثَجَّاجًاۙ (النبإ : ٧٨)

wa-anzalnā
وَأَنزَلْنَا
And We sent down
இன்னும் இறக்கினோம்
mina l-muʿ'ṣirāti
مِنَ ٱلْمُعْصِرَٰتِ
from the rain clouds
கார் மேகங்களிலிருந்து
māan
مَآءً
water
(மழை) நீரை
thajjājan
ثَجَّاجًا
pouring abundantly
தொடர்ச்சியாக பொழியக்கூடிய

Transliteration:

Wa anzalna minal m'usiraati maa-an saj-jaaja (QS. an-Nabaʾ:14)

English Sahih International:

And sent down, from the rain clouds, pouring water. (QS. An-Naba, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கின்றோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்.