குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௩
Qur'an Surah An-Naba Verse 13
ஸூரத்துந் நபா [௭௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًاۖ (النبإ : ٧٨)
- wajaʿalnā
- وَجَعَلْنَا
- And We placed
- இன்னும் ஆக்கினோம்
- sirājan
- سِرَاجًا
- a lamp
- விளக்கை
- wahhājan
- وَهَّاجًا
- burning
- பிரகாசிக்கக்கூடிய
Transliteration:
Waja'alna siraajaw wah haaja(QS. an-Nabaʾ:13)
English Sahih International:
And made [therein] a burning lamp (QS. An-Naba, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம்.