குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௨
Qur'an Surah An-Naba Verse 12
ஸூரத்துந் நபா [௭௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاۙ (النبإ : ٧٨)
- wabanaynā
- وَبَنَيْنَا
- And We constructed
- இன்னும் அமைத்தோம்
- fawqakum
- فَوْقَكُمْ
- over you
- உங்களுக்கு மேல்
- sabʿan
- سَبْعًا
- seven
- ஏழு வானங்களை
- shidādan
- شِدَادًا
- strong
- பலமான
Transliteration:
Wa banaina fauqakum sab 'an shi daada(QS. an-Nabaʾ:12)
English Sahih International:
And constructed above you seven strong [heavens]. (QS. An-Naba, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௨)
Jan Trust Foundation
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்.