Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௧

Qur'an Surah An-Naba Verse 11

ஸூரத்துந் நபா [௭௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًاۚ (النبإ : ٧٨)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
இன்னும் ஆக்கினோம்
l-nahāra
ٱلنَّهَارَ
the day
பகலை
maʿāshan
مَعَاشًا
(for) livelihood
வாழ்வாக

Transliteration:

Waja'alnan nahara ma 'aasha (QS. an-Nabaʾ:11)

English Sahih International:

And made the day for livelihood. (QS. An-Naba, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக் கொள்ளும் நேரமாக்கினோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பகலை வாழ்வா(தாரம் தேடுவதற்கா)க ஆக்கினோம்.