Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧௦

Qur'an Surah An-Naba Verse 10

ஸூரத்துந் நபா [௭௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًاۙ (النبإ : ٧٨)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We made
இன்னும் ஆக்கினோம்
al-layla
ٱلَّيْلَ
the night
இரவை
libāsan
لِبَاسًا
(as) covering
ஆடையாக

Transliteration:

Waja'alnal laila libasa (QS. an-Nabaʾ:10)

English Sahih International:

And made the night as clothing. (QS. An-Naba, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம். (ஸூரத்துந் நபா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் இரவை ஆடையாக ஆக்கினோம்.