குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நபா வசனம் ௧
Qur'an Surah An-Naba Verse 1
ஸூரத்துந் நபா [௭௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَمَّ يَتَسَاۤءَلُوْنَۚ (النبإ : ٧٨)
- ʿamma
- عَمَّ
- About what
- எதைப் பற்றி
- yatasāalūna
- يَتَسَآءَلُونَ
- are they asking one another?
- விசாரித்துக் கொள்கிறார்கள்
Transliteration:
'Amma Yatasaa-aloon(QS. an-Nabaʾ:1)
English Sahih International:
About what are they asking one another? (QS. An-Naba, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டு கொள்கின்றனர்? (ஸூரத்துந் நபா, வசனம் ௧)
Jan Trust Foundation
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எதைப் பற்றி (அவர்கள் தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?