Skip to content

ஸூரா ஸூரத்துந் நபா - Page: 3

An-Naba

(an-Nabaʾ)

௨௧

اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًاۙ ٢١

inna jahannama
إِنَّ جَهَنَّمَ
நிச்சயமாக நரகம்
kānat
كَانَتْ
இருக்கிறது
mir'ṣādan
مِرْصَادًا
எதிர் பார்க்கக்கூடியதாக
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௧)
Tafseer
௨௨

لِّلطّٰغِيْنَ مَاٰبًاۙ ٢٢

lilṭṭāghīna
لِّلطَّٰغِينَ
வரம்பு மீறியவர்களை
maāban
مَـَٔابًا
தங்குமிடமாக
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே. ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௨)
Tafseer
௨௩

لّٰبِثِيْنَ فِيْهَآ اَحْقَابًاۚ ٢٣

lābithīna
لَّٰبِثِينَ
தங்கக்கூடியவர்களாக
fīhā
فِيهَآ
அதில்
aḥqāban
أَحْقَابًا
நீண்ட காலங்கள்
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௩)
Tafseer
௨௪

لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًاۙ ٢٤

lā yadhūqūna
لَّا يَذُوقُونَ
சுவைக்க மாட்டார்கள்
fīhā
فِيهَا
அதில்
bardan
بَرْدًا
குளிர்ச்சியை
walā
وَلَا
இன்னும் இல்லை
sharāban
شَرَابًا
ஒரு பானத்தை
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௪)
Tafseer
௨௫

اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًاۙ ٢٥

illā ḥamīman
إِلَّا حَمِيمًا
தவிர/கொதி நீரை
waghassāqan
وَغَسَّاقًا
இன்னும் சீழ் சலத்தை
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தைத் தவிர அவர்கள் (வேறு யாதொரு) குடிப்பையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௫)
Tafseer
௨௬

جَزَاۤءً وِّفَاقًاۗ ٢٦

jazāan
جَزَآءً
கூலியாக
wifāqan
وِفَاقًا
தகுந்த
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௬)
Tafseer
௨௭

اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًاۙ ٢٧

innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
lā yarjūna
لَا يَرْجُونَ
ஆதரவு வைக்காதவர்களாக
ḥisāban
حِسَابًا
விசாரிக்கப்படுவதை
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை. ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௭)
Tafseer
௨௮

وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًاۗ ٢٨

wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
kidhāban
كِذَّابًا
அதிகமாகப் பொய்ப்பித்தல்
அவர்கள் நம்முடைய வசனங்களை மிக்க அலட்சியமாகப் பொய் ஆக்கினார்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௮)
Tafseer
௨௯

وَكُلَّ شَيْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًاۙ ٢٩

wakulla shayin
وَكُلَّ شَىْءٍ
இன்னும் எல்லாவற்றையும்
aḥṣaynāhu
أَحْصَيْنَٰهُ
அவற்றைப் பதிவு செய்தோம்
kitāban
كِتَٰبًا
எழுதி
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம்முடைய குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்துகொண்டோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௯)
Tafseer
௩௦

فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا ࣖ ٣٠

fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
falan
فَلَن
அதிகப்படுத்தவே மாட்டோம்
nazīdakum
نَّزِيدَكُمْ
அதிகப்படுத்தவே மாட்டோம் உங்களுக்கு
illā
إِلَّا
தவிர
ʿadhāban
عَذَابًا
வேதனையை
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்தமாட்டோம். ஆகவே, (இதனைச்) சுவைத்துப் பாருங்கள் (என்று கூறுவோம்). ([௭௮] ஸூரத்துந் நபா: ௩௦)
Tafseer