Skip to content

ஸூரா ஸூரத்துந் நபா - Page: 2

An-Naba

(an-Nabaʾ)

௧௧

وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًاۚ ١١

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
maʿāshan
مَعَاشًا
வாழ்வாக
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக் கொள்ளும் நேரமாக்கினோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௧)
Tafseer
௧௨

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًاۙ ١٢

wabanaynā
وَبَنَيْنَا
இன்னும் அமைத்தோம்
fawqakum
فَوْقَكُمْ
உங்களுக்கு மேல்
sabʿan
سَبْعًا
ஏழு வானங்களை
shidādan
شِدَادًا
பலமான
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௨)
Tafseer
௧௩

وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًاۖ ١٣

wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
sirājan
سِرَاجًا
விளக்கை
wahhājan
وَهَّاجًا
பிரகாசிக்கக்கூடிய
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௩)
Tafseer
௧௪

وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَاۤءً ثَجَّاجًاۙ ١٤

wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
mina l-muʿ'ṣirāti
مِنَ ٱلْمُعْصِرَٰتِ
கார் மேகங்களிலிருந்து
māan
مَآءً
(மழை) நீரை
thajjājan
ثَجَّاجًا
தொடர்ச்சியாக பொழியக்கூடிய
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கின்றோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௪)
Tafseer
௧௫

لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًاۙ ١٥

linukh'rija
لِّنُخْرِجَ
நாம் உற்பத்தி செய்வதற்காக
bihi
بِهِۦ
அதன் மூலம்
ḥabban
حَبًّا
தானியத்தை
wanabātan
وَنَبَاتًا
இன்னும் தாவரத்தை
அதனைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கின்றோம். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௫)
Tafseer
௧௬

وَّجَنّٰتٍ اَلْفَافًاۗ ١٦

wajannātin
وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
alfāfan
أَلْفَافًا
அடர்த்தியான
கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கின்றோம்). ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௬)
Tafseer
௧௭

اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًاۙ ١٧

inna
إِنَّ
நிச்சயமாக
yawma l-faṣli
يَوْمَ ٱلْفَصْلِ
தீர்ப்பு நாள்
kāna
كَانَ
இருக்கிறது
mīqātan
مِيقَٰتًا
(நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௭)
Tafseer
௧௮

يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَأْتُوْنَ اَفْوَاجًاۙ ١٨

yawma yunfakhu
يَوْمَ يُنفَخُ
ஊதப் படுகின்ற நாளில்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
‘சூர்’ல்
fatatūna
فَتَأْتُونَ
ஆகவே வருவீர்கள்
afwājan
أَفْوَاجًا
கூட்டங்களாக
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௮)
Tafseer
௧௯

وَّفُتِحَتِ السَّمَاۤءُ فَكَانَتْ اَبْوَابًاۙ ١٩

wafutiḥati
وَفُتِحَتِ
இன்னும் திறக்கப்படும்
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
fakānat
فَكَانَتْ
அது மாறிவிடும்
abwāban
أَبْوَٰبًا
வழிகளாக
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௧௯)
Tafseer
௨௦

وَّسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًاۗ ٢٠

wasuyyirati
وَسُيِّرَتِ
இன்னும் அகற்றப்பட்டுவிடும்
l-jibālu
ٱلْجِبَالُ
மலைகள்
fakānat
فَكَانَتْ
அது மாறிவிடும்
sarāban
سَرَابًا
கானல் நீராக
மலைகள் (தம் இடம் விட்டுப்) பெயர்க்கப்பட்டு தூள் தூளாகி (பறந்து) விடும். ([௭௮] ஸூரத்துந் நபா: ௨௦)
Tafseer