Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௮

Qur'an Surah Al-Mursalat Verse 8

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ (المرسلات : ٧٧)

fa-idhā l-nujūmu ṭumisat
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
So when the stars are obliterated
நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது

Transliteration:

Fa izam nujoomu tumisat (QS. al-Mursalāt:8)

English Sahih International:

So when the stars are obliterated (QS. Al-Mursalat, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௮)

Jan Trust Foundation

இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,