குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௭
Qur'an Surah Al-Mursalat Verse 7
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌۗ (المرسلات : ٧٧)
- innamā tūʿadūna
- إِنَّمَا تُوعَدُونَ
- Indeed what you are promised
- நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது
- lawāqiʿun
- لَوَٰقِعٌ
- will surely occur
- நிகழ்ந்தே தீரும்
Transliteration:
Innamaa too'adoona lawaaqi'(QS. al-Mursalāt:7)
English Sahih International:
Indeed, what you are promised is to occur. (QS. Al-Mursalat, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௭)
Jan Trust Foundation
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்.