Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௬

Qur'an Surah Al-Mursalat Verse 6

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عُذْرًا اَوْ نُذْرًاۙ (المرسلات : ٧٧)

ʿudh'ran
عُذْرًا
(As) justification
ஒரு காரணமாக
aw
أَوْ
or
அல்லது
nudh'ran
نُذْرًا
warning
எச்சரிக்கையாக இருப்பதற்காக!

Transliteration:

'Uzran aw nuzraa (QS. al-Mursalāt:6)

English Sahih International:

As justification or warning, (QS. Al-Mursalat, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௬)

Jan Trust Foundation

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்வின் புறத்தில் இருந்து) ஒரு காரணமாக அல்லது எச்சரிக்கையாக இருப்பதற்கு (வேதங்களை அவர்கள் இறக்குகிறார்கள்)!