Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௫௦

Qur'an Surah Al-Mursalat Verse 50

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبِاَيِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ ࣖ ۔ (المرسلات : ٧٧)

fabi-ayyi ḥadīthin
فَبِأَىِّ حَدِيثٍۭ
Then in what statement
எந்த குர்ஆனை
baʿdahu
بَعْدَهُۥ
after it
இதற்குப் பின்னர்
yu'minūna
يُؤْمِنُونَ
will they believe?
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Fabi ayyi hadeesim ba'dahoo yu'minoon (QS. al-Mursalāt:50)

English Sahih International:

Then in what statement after it [i.e., the Quran] will they believe? (QS. Al-Mursalat, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௫௦)

Jan Trust Foundation

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதற்கு பின்னர், வேறு எந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்!