குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௫
Qur'an Surah Al-Mursalat Verse 5
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْمُلْقِيٰتِ ذِكْرًاۙ (المرسلات : ٧٧)
- fal-mul'qiyāti dhik'ran
- فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
- And those who bring down (the) Reminder
- இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
Transliteration:
Falmulqiyaati zikra(QS. al-Mursalāt:5)
English Sahih International:
And those [angels] who deliver a message. (QS. Al-Mursalat, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹீயின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௫)
Jan Trust Foundation
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக,