குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௯
Qur'an Surah Al-Mursalat Verse 49
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)
- waylun
- وَيْلٌ
- Woe
- எந்த குர்ஆனை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- lil'mukadhibīna
- لِّلْمُكَذِّبِينَ
- to the deniers
- பொய்ப்பித்தவர்களுக்கு
Transliteration:
Wailunny yawma 'izil lilmukazzibeen(QS. al-Mursalāt:49)
English Sahih International:
Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
(அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௯)
Jan Trust Foundation
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!