Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௮

Qur'an Surah Al-Mursalat Verse 48

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ (المرسلات : ٧٧)

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
And when it is said
சொல்லப்பட்டால்
lahumu
لَهُمُ
to them
அவர்களுக்கு
ir'kaʿū
ٱرْكَعُوا۟
"Bow"
தொழுங்கள்
lā yarkaʿūna
لَا يَرْكَعُونَ
not they bow
தொழ மாட்டார்கள்

Transliteration:

Wa izaa qeela lahumur ka'oo aa yarka'oon (QS. al-Mursalāt:48)

English Sahih International:

And when it is said to them, "Bow [in prayer]," they do not bow. (QS. Al-Mursalat, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

அவர்களை நோக்கி, "(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்" என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௮)

Jan Trust Foundation

“நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்.