குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௬
Qur'an Surah Al-Mursalat Verse 46
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ (المرسلات : ٧٧)
- kulū
- كُلُوا۟
- Eat
- உண்ணுங்கள்
- watamattaʿū
- وَتَمَتَّعُوا۟
- and enjoy yourselves
- இன்புறுங்கள்
- qalīlan
- قَلِيلًا
- a little;
- கொஞ்ச காலம்
- innakum
- إِنَّكُم
- indeed you
- நிச்சயமாக நீங்கள்
- muj'rimūna
- مُّجْرِمُونَ
- (are) criminals"
- குற்றவாளிகள்
Transliteration:
Kuloo wa tamatta'oo qaleelan innakum mujrimoon(QS. al-Mursalāt:46)
English Sahih International:
[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals. (QS. Al-Mursalat, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
(இதனைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தாம். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௬)
Jan Trust Foundation
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவ்வுலகில்) கொஞ்ச காலம் உண்ணுங்கள்! இன்புறுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்!