குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௫
Qur'an Surah Al-Mursalat Verse 45
ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ (المرسلات : ٧٧)
- waylun
- وَيْلٌ
- Woe
- நாசம்தான்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- lil'mukadhibīna
- لِّلْمُكَذِّبِينَ
- to the deniers
- பொய்ப்பித்தவர்களுக்கு
Transliteration:
Wailuny yawma 'izil lilmuzkazzibeen(QS. al-Mursalāt:45)
English Sahih International:
Woe, that Day, to the deniers. (QS. Al-Mursalat, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
(இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்! (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௫)
Jan Trust Foundation
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!