Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முர்ஸலாத் வசனம் ௪௪

Qur'an Surah Al-Mursalat Verse 44

ஸூரத்துல் முர்ஸலாத் [௭௭]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (المرسلات : ٧٧)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
kadhālika
كَذَٰلِكَ
thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
reward
கூலி கொடுப்போம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
the good-doers
நல்லறம் புரிபவர்களுக்கு

Transliteration:

Innaa kazaalika najzil muhsineen (QS. al-Mursalāt:44)

English Sahih International:

Indeed, We thus reward the doers of good. (QS. Al-Mursalat, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். (ஸூரத்துல் முர்ஸலாத், வசனம் ௪௪)

Jan Trust Foundation

நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.